திருமணமாகி ஒரு வருடம்
coimbatoresexologist.com
ஆகியும் கர்ப்பம் ஆகாத பெண்கள் நம் தமிழ் கலாச்சாரப் படி பல உறவினர் , நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர்.இதுவே அவர்களுக்கு மன உளைச்சலை தருகிறது.எப்படியாவது கர்ப்பம் ஆனால் போதும் என்று நல்ல நல்ல கருத்தரிப்பு மையங்களை நாடி செல்கின்றனர்.திருமணமாகி 2 வருடம் ஆகும் பொழுது மன சுமை அதிகமாகி பண சுமை பேங்க் ல் குறைய ஆரம்பிக்கிறது .ஆண் பெண் இருவரிடைய மனம் பாரம் ஆகி செக்ஸ் என்பது ஒரு இன்பமான செயலாக இல்லாமல் ஒரு வேலை போல ஆகிறது.மாதவிலக்கு ஆகி 14 ம் நாள் ஆணுக்கு செக்ஸ் செய்ய முடியாத அளவு டென்ஷன் உருவாகிறது .
இந்த ஸ்ட்ரெஸ்-stress- நிலை உருவாகாமல் இருக்க நம் ஹெல்த் சென்டரில் அருமையான பிராணிக் ஹிலிங் கொடுக்கப்படுகிறது .இதன் பலனாக ஆணுக்கும் பெண்ணுக்கும் கிழ்க்கண்ட மாற்றங்கள் உண்டாகின்றன .
- தம்பதி இருவருக்கும் மன உளைச்சல் குறைந்து அமைதி ,ஆனந்தம் பெற்று உடலுறவில் சரியாக ஈடுபடுகின்றனர் .
- ஆண் தன் உறுப்பின் விறைப்பு தன்மை நீண்ட நேரம் நீடிக்கவும் நல்ல அளவும் குணமும் கூடிய விந்தணுகளை உற்பத்தி செய்து வெளியேற்றவும் முடியும் .
பெண் கருமுட்டை ,கருப்பை உள்ளே உருவாகும் மெத்தை போன்ற endometrium ,ஹார்மோன் இவற்றை ஆரோக்கியமுடன் உற்பத்தி செய்து அழகிய குழந்தையை உருவாக்க முடியும் .
ICSI ,IUI , GIFT ZIFT ,ART
போன்ற பல முறைகள் இப்பொழுது குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு பெரிய மருத்துவ மனைகளில் சிறப்பு சிகிச்சையாக வழங்கப் படுகிறது .இந்த சிகிச்சைகளில் வெற்றி பெற்று குழந்தை பெறுவோர் சதவிகிதம் 20 -30 % மட்டுமே.இதற்கு காரணம் ஆண் பெண் இருவரின் சரீர உடல் மட்டுமே சிகிச்சைக்கு எடுத்துக்கொள்ளப் படுகிறது.இந்த அருமையான சிகிச்சைகளுடன் பிராணிக் ஹீலிங் ,ஹிப்னோ சிகிச்சை செய்து உடல் நலம் விரைவில் பெற்று குழந்தை வரம் பெறலாமே ?
பிராணிக் ஹீலிங் எதற்கு செய்ய வேண்டும் ?
coimbatoresexologist.com/
ஹிப்னோ சிகிச்சை எனக்கு எதற்கு ?
பிராணிக் ஹிலிங் செய்ய உங்களுடைய போட்டோ ,உடல் நலம் குறித்த விவரம் ,போன் நம்பர் இவற்றுடன் எங்களை தொடர்பு கொள்ளவும் .உங்களுக்கு தேவையான அனைத்து உடல் ஆரோக்கியம் கிடைத்து விரைவில் குழந்தை பெற இந்த சிகிச்சைகள் உதவும் .இப்படி பல தம்பதிகள் பெற்றோர் ஆகி உள்ளனர் .உடலில் எந்த பிரச்னை இருந்தாலும் அதை விரைவில் குணப்படுத்தி ஆரோக்கியம் பெறலாம் .
உங்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகியும் குழந்தை இல்லையா ?
coimbatoresexologist.com
Dr.S.K.ChinnaswamyM.Sc.,Dip.Acu.,DMHS.,(Medicinal herbalism),
Sexologist
09003456829
BAGYA SEXOLOGY CENTER,
Dr. K. R. Gomatthi M.B., B.S.,
07708485038
22, Alagesan Road,
Near Suzuki show room-Maverck Gym(Mettupalayam road),
Saibaba Mission Post,
Coimbatore - 641 011.
Tamil Nadu - India
0422 2449934
04224385110
http://coimbatoresexologist.com